*புதிய நியமனம்*
இன்று நடைபெற்ற எமது கல்லூரி முகாமைத்துவக் குழுவின் தீர்மானத்திற்கமைவாக, கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியரும் மற்றும் இரு மொழி கற்கைப்பிரிவுக்குப் பொறுப்பான Mr. Shams Rafah சேர் அவர்கள் கல்லூரி *உதவி அதிபராக,* (Assistant Principal ஆக) அதிபர் ஏ.எச். பௌஸ் (SLEAS) சேர் அவர்களினால் நியமிக்கப்பட்டார்.
புதிய உதவி அதிபரை வாழ்த்துவதோடு, அனைவரையும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அதிபர் அவர்கள் வேண்டுகின்றார்.
Post a Comment
Post a Comment