திருமதி நஸீபா இக்பால் கடமையேற்றுக் கொண்டார்.
இலங்கை அதிபர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து புதிதாக நியமனம் பெற்ற திருமதி நஸீபா இக்பால், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில், இன்று (10) தனது கடமைகளை அதிபர் ஏ.எச்.ஏ. பெளஸ் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஓய்வு பெற்ற அதிபர் இக்பால் அவர்களின் மனைவியான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மர்ஹும் ஆதம்லெப்பை ( குணம் மாஸ்டர்) அவர்களின் சிரேஸ்ட புதல்வியுமாவார்.
பல்வேறு திறமைகளையும் கொண்ட நஸீபா இக்பால் மூலம் பாடசாலை மேலும் பல வெற்றிகளை ஈட்டும் என்பது கல்விச் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
Post a Comment
Post a Comment