ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உயிரிழப்பு: ஈரான் அரசு
🔹பாகிஸ்தானின் எல்லைகடந்த தாக்குதல் குறித்து உடனடியாக உரிய விளக்கம் அளிக்க ஈரான் அரசு கேட்டுள்ளது
🔹பாகிஸ்தான் பிரதமர் அன்வர்-கக்கர் தனது வெளிநாட்டுப் பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்
🔹ஈரானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தியதில், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது
Post a Comment
Post a Comment