நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பான ; வாக்கெடுப்பு இன்று மாலை




 


நிகழ்நிலை காப்பு சட்டமூலம்(Online Safety Bill) தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று(24) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று(24) மாலை நடைபெறவுள்ளது.

இதனிடையே, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு சிவில் அமைப்பினர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.