அரசாங்கம் விவசாயிகளுக்கு, நட்ட ஈடு வழங்க வேண்டும்.




 


அம்பாரை மாவட்டத்தில் வெள்ளத்தில ஆயிரக் கணக்கான வயல் நிலங்கள்  பாதிப்புற்றுள்ளன.