பதுளை பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலி- எல உடுவர பகுதியில் இன்று (01) கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹாலி-எல பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் வீதியோரத்தில் இருந்த பெட்டிக்கடை ஒன்றும் சேதமடைந்த நிலையில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹாலி-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
Post a Comment
Post a Comment