பதுளை - மட்டக்களப்பு பிரதான வீதி, பாதிப்பு




 


பதுளை - மட்டக்களப்பு பிரதான வீதியின் லுணுகலை – அரவாக்குபுர பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது