நடிகை நிவேதா பெத்துராஜ் சம்பியன் January 23, 2024 நடிகை நிவேதா பெத்துராஜ் ,டால்பின் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணி சார்பில் கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் Article, Slider, sports
Post a Comment
Post a Comment