யுவன் சங்கர் ராஜா,இலங்கைக்கு வருகை தந்துள்ளார்




 


பவதாரிணியின் பூதவுடல் கொழும்பில் உள்ள மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளதையடுத்து அஞ்சலி செலுத்த இன்று காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார் அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா