(கு.மாதவன்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணராகப் பணிபுரிந்து,மாற்றலவாகிச் செல்லும் மகப்பேற்று நிபுணரான திரு ஜீரேகா விக்ரமசிங்க அவர்களுக்கான பிரியாவிடை நேற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தயட்சகர் ஜனாப் ரஜாப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள்,வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இவரது சேவை நலனைப் பாராட்டிப் பொன்னாடையும் போர்த்தப்பட்டதுடன் கௌரவிப்பும் இடம்பெற்றது
Post a Comment
Post a Comment