சீ.சீ.டி.வி யில் கண்காணிக்கப்படுவார்கள்




 


கொழும்பில் வீதி ஒழுங்கு விதிகளை மீறுகின்ற வாகன சாரதிகள் இனி சீ.சீ.டி.யில் கண்காணிக்கப்படுவார்கள்.

விதிகளை மீறுகின்ற சாரதிகளுக்கான அபராத சீட்டு, அந்தந்த வாகன உரிமையாளரின் பிரதேச பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

இம்மாதம் 22ம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்