சார்ஜன் மற்றும் கோப்ரல் பயிற்சிக்கு தெரிவு




 


அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இருந்து மற்றும் இரு மாணவர்கள் சார்ஜன் மற்றும் கோப்ரல் பயிற்சிக்கு தெரிவு

...............................................................,....
NM.முஹமட் ஸாலிஹ்
(SLPS)
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் பொலிஸ் கடேற் படையணியில் இதுவரை பல மாணவர்கள் தங்கள் நிலையுயர்வு பயிற்சிகளை நிறைவு செய்து பெறுமதி மிக்க சான்றிதழ்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் எதிர்வரும் 08/02/2024 இல் இடம்பெறவுள்ள சார்ஜன் நிலையுயர்வு பயிற்சிக்காக MR.Ahamed Yusri (A/L 2ndYear) எனும் மாணவனும் கோப்ரல் நிலையுயர்வு பயிற்சிக்காக MNM.Shamik Thakiy (Grade 9)
எனும் மாணவனும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை சார்பாக தெரிவு செய்யப்பட்டு ரந்தெம்பை கடேற் பயிற்சி முகாமுக்கு செல்லவுள்ளனர்.
இம்மாணவர்களுக்கு எமது நல் வாழ்த்துக்கள்.