அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் விரைந்து செயற்பட வேண்டும். புதிதாக சில வீதிகள் #RDA இனால் போடப்படுகின்றன. அதற்காக வேண்டி கொங்கிறீட் கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், மழை நீர் தேங்கிய நிலையில் காண்ப்படுகின்றது.
இன்று வெள்ளிக் கிழமை வீதியிலுள்ள கற்கள் அகற்றப்பட்டால், உடனடியாக வடிகான்கள் சுத்திகரிப்புச் செய்ய வேன்டும்.
Post a Comment
Post a Comment