சிரேஷ்ட ஊடகவியலாளர் றிசானின் தாயார் மறைவு




 


ஜனாசா அறிவித்தல்.


அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர், நிதி உதவியாளர் ஐ. எல். எம். றிசான் அவர்களின் தாயார் இன்று காலமானார்.


ஜனாசா நல்லடக்கம் இன்று இரவு 10.00மணிக்கு அட்டாளைச்சேனையில் இடம்பெறும்.