விசேட வைத்தியரை தாக்கியதாக கூறப்படும் சுகாதார பணியாளர்கள், கைது




 


கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்று நோய் விடுதிக்கு பொறுப்பான விசேட வைத்தியரை தாக்கியதாக கூறப்படும் சுகாதார பணியாளர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்