ரவி சாஸ்திரிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது




 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்றுவிப்பாளருமான ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது பிசிசிஐ.