(IRSAATH)
அக்கரைப்பற்றிலும் அதனை அண்டிய பிராந்தியந்களிலும் மனிதப் பயன்பாட்டிற்று உதவாத பப்படங்கள் விற்கப்படுகின்றன. இதில் உழுகினற் சந்தேகம் யாதெனில், பப்படத்தின் உறையில் முடிவத் தகதி 15.04.2024 என்று காணப்படுகின்றது. ஆனால், உறையை விரித்தால்,ஒன்றைக்கூட பொரிக்கவும் முடியாது, பொரித்தால் அதனை சாப்பிடவும் முடியாத நிலையில் காணப்படுகின்றது.
பழைய அப்பளங்கள் புதிய உறையில் இட்டு சந்தைக்கு விற்பனைக்னெ வருகின்றது என்பதாகப் பொது மக்கள் புகாரிடுகின்றனர். குறித்த கம்பனியின் அப்பளங்கள் அனைத்தும் பொதுச் சுகாதாரப் பரிசோதனைக்கு இடப்பட வேண்டும் என்பதுடன் குறித்த உற்பத்தியாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம் என்றும் பொது மக்கள் புகாரிடுகின்றனர்.
Post a Comment