நிலப்பகுதியில் 90 சதவீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளது




 


கிழக்கு மாகாணத்தில் முப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலப்பகுதியில் 90 சதவீதமானவை  விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.