மகிழ்ச்சியைப் பெறுவதற்கான ஆண்டாக,2024 அமையட்டும்!






மகிழ்ச்சியைப் பெறுவதற்கான ஆண்டாக,2024 அமைய  www.ceylon24.com குழுமம் வாழ்த்துகின்றது.

புத்தாண்டு அன்று மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும் அனைவரின் மனதும், ஆண்டு முழுவதும் நிலைத்திருக்க வாழ்த்துக்களுடன், அன்பையும் பரிமாறிக் கொள்ள வேண்டும். 


முடிகின்ற 2023 ம் ஆண்டுடன் மனதில் இருக்கும் மனக்கசப்புகள், வெறுப்புணர்வுகள், பகைமை ஆகியனவும் முடிந்து, புதிதாக 2024ம் ஆண்டை அன்புடன்வரவேற்க தயாராவோம்.