பெப்ரவரி 1 ஆம் திகதி மீண்டும் ஒரு முறை,பரீட்சை





 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் விவசாய விஞ்ஞானப் பாடத்தின் 1ம் தாள் கூட செல்லாததாக்கப்பட்டது.


2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி மீண்டும் ஒரு முறை (1 மற்றும் 2 ஆம் தாள்கள் இரண்டும்) நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது