சிரேஸ்ட ஊடகர், கலாபூஷனம் PMMA காதர் அவர்கள் மறைவு




 


மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷனம் PMMA காதர் மாமா காலமானார். இவரது ஜனாசா தற்போது மருதமுனை அக்பர் கிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.