.பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்





 தேசிய மக்கள் சக்தியின் (NPP) மகளிர் பிரிவினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.


பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் குறித்த பேரணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.