வாழ்த்துக்கள்! ராமச்சந்திரன் சனத்





'உதயன்' ஊடக குழுமத்தின் விருது வழங்கல் விழாவில், சிறந்த சுயாதீன செய்தியாளருக்கான விருது ராமச்சந்திரன் சனத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது. தனது அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிக்கு, கைமேல் பலன் கிட்டியுள்ளது. www.ceylon24.com குழுமம் இவரை வாழ்த்துகின்றது.

சரவணபவன் அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் நிகழ்வு கொண்டாட்டமும் இதன்போது இடம்பெற்றது.
உதயன் கடந்து வந்த பாதையென்பது மலர் தூவப்பட்ட பட்டுப்பாதை கிடையாது. சவால்கள் - நெருக்கடிகள் - அச்சுறுத்தல்கள் என வலிகளுக்கு மத்தியிலும் வீறுநடைபோடுவதே அதன் வரலாறு.