நியமனம்





 ( வி.ரி. சகாதேவராஜா)


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரி எந்திரி. நடராஜா சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.  

காரைதீவைச் சேர்ந்த இவர் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக சேவையாற்றி வந்தவேளையில் இந்நியமனம் கிடைக்கப்பெற்றது.

சிறந்த நிருவாகியான பொறியியலாளர் சிவலிங்கம் ஏலவே கிழக்கு மாகாண கூட்டுறவுத்துறை ஆணையாளராகவும் கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளருமாக பணியாற்றியிருந்தார்.