அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தால் நடத்தப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான பொது சாதாரண பாடத்துக்கான( Common General Test) இலவச கருத்தரங்கில், வளவாளராக பொத்துவில் பிரதேச செயலக பிறப்பு இறப்பு பதிவாளர் திரு பிரதீப் முருகேசு ராஜா கலந்து சிறப்பித்தார்
Post a Comment
Post a Comment