அக்கரைப்பற்றின் சிரேஸ்ட உலமாக்களுள் ஒருவரான ,குத்தூஸ் மெளலவி மறைவு






அக்கரைப்பற்று, கொழும்பு மருதானைப் பள்ளிவாயல்களின் முன்னாள் பேஸ் இமாம் குத்துாஸ் மௌலவி அவர“கள் வயது (83) இன்று காரமானார்.



இவர்

ஆயிஷாவின்

கணவரும்


Ramzy Kuddoos 

Rumaizi Kuddoos 

Abdul Kuddoos Ahmed Mazahir 

Saleeth Kuddoos 

Mirzina 

Fasli 

ஆகியோரின் தந்தையும்


Mohamed Naleer 

Pallithamby Nawfar 

ஆகியோரின்

மாமனாரும்


Nashhath Ahamed 

Nafhath Ahamed 

ஆகியோரின்

உம்மப்பாவும்

ஆவார்...


இன்று பட்டினப்பள்ளியில்

ஜூம்மா தொழுகையை தொடர்ந்து ஜனாஸா

தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கத்திற்காக

தைக்காநகர் மையவாடிக்கு கொண்டு செல்லப்படும்