( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை வலயக்கல்விப் பணிமனை நடாத்திய செயற்பட்டு மகிழ்வோம்.தரம் 05. வலய மட்ட போட்டியில் முதலாம் இடத்தை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி அணி
பெற்றுக் கொண்டது.
இவ் வலயமட்ட போட்டி பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
செல்வன் பி.ஹேசித் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவர்கள் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. ரெஜினோல்ட் FSC வழிகாட்டலில்,
பிரதி அதிபர் அருட்சகோதரி எம். பிரியசாந்தியின் நெறிப்படுத்தலில் இப் போட்டியை எதிர்கொண்டனர்.
Post a Comment