பாடசாலை இலச்சினை, பெயர் என்பவற்றைப் பயன்படுத்தி, படிப்புக் கடை விளம்பரம் செய்துள்ளது




 


பாடசாலை இலச்சினை, பெயர் என்பவற்றைப் பயன்படுத்தி பாடசாலையின் ஊடகப் பிரிவு, தனியார் டியுசன் வகுப்பு திட்டத்திற்கான விளம்பரத்தைப் பிரசுரித்துள்ளது.


மாணவர்கள் பாடசாலைக்கு சேர வேண்டும்? கட்டணம் அறவிட்டு நடாத்தப்படும் தனியார் வகுப்புக்கு சேர வேண்டுமா?


அடிப்படை அறம் கூட இல்லையா?