அக்கரைப்பற்று 2ஆம் குறிச்சி, AVV வீதியைச் சேர்ந்த MA.நாகூர் பாத்தும்மா என்பவர் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் மாப்பிள்ளை டெயிலர் என்று அழைக்கப்படும் மர்ஹூம் எம்.ஐ.ஆதம்லெப்பை என்பவரின் அன்பு மனைவியும் மர்ஹூம்களான முகம்மது அலியார் முக்குலுதும்மா ஆகியோரின் அன்பு மகளும்
அஜீர்,ரஷீதா,
மர்ஹூமா ஹைருன் நிஹாரா, சித்தீக்,
அல்ஹாபிழ் மௌலவி அமீர் அம்ஜத் பலாஹி,ரிஸ்வான் என்பவர்களின் அன்புத் தாயாருமாவார். அன்னாரின் ஜனாஸா
ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து பட்டின ஜும்ஆ பள்ளி வாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்
மகன் அல்ஹாபிழ் மௌலவி
அமீர் அம்ஜத் (பலாஹி)
Post a Comment
Post a Comment