திருக்கோவிலில் ஒளிவிழா





 திருக்கோவில் புனித சூசையப்பர் தேவாலயத்தில் இவ்வாண்டிற்கான வருடாந்த ஒளிவிழாவும் குடும்ப ஒன்று கூடலும்  பங்கு தந்தை வண. அன்ரனி டிலிமா தலைமையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றபோது...