#Rep/ND
சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் கடமையேற்பு!
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் இன்று (18) சுகாதார அமைச்சின் கடமையை பொறுப்பேற்றார்.
Post a Comment
Post a Comment