தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது December 02, 2023 தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்க பிரதேசம் தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையாக 490 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment