மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் சகல குருதி வகைகளுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. இயலுமானவர்கள் உடன் வந்து தானம் செய்தால் அது காலத்துக்கேற்ற உன்னத சேவையாக அமையும்.
பைஸால் பதியுதீன்
பொதுச்சுகாதாரப் பரிசோதகர்
இரத்த வங்கி
மட்டக்களப்பு
தொடர்புகளுக்கு :
0757004300
Post a Comment
Post a Comment