இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை December 29, 2023 இலங்கைக்கு அருகில் இரண்டு நில அதிர்வுகள் இன்றுகாலை ஏற்பட்டுள்ளன.மாலைதீவு கடலின் அடியில் 4.8 மற்றும் 5.8 ரிச்டர் அளவில் இந்த நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும் இதனால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment