பலாங்கொடை பின்னவல பகுதியில் நேற்று (07) இரவு பெய்த கடும் மழையால் குறித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது
இதனால் பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் இன்று (08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பலமுறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment