சர்வதேச தரநிலைகளுடன் இணைவதற்கான ஒரு கட்டாய நடவடிக்கையாகும். தற்போது, பெருந்தோட்ட மருந்தகங்களில் பெரும்பாலானவை தோட்டக் கம்பனிகளின் மேற்பார்வையின் கீழேயே காணப்படுகின்றது. இந்த அமைப்பு ஒட்டுமொத்த நாட்டின் சுகாதார கட்டமைப்பிற்கு குறிப்பிடத்தக்க சவால்களை முன்வைக்கிறது. அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகளைப் பெறுவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது, பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது.
எனவே சிறுபான்மை இன, மத அல்லது மொழி குழுக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக சிறுபான்மை உரிமைகள் ஆணைக்குழுவொன்று இலங்கையில் நிறுவப்பட வேண்டும் என்று நான் முன்மொழிகின்றேன்
Post a Comment
Post a Comment