அரசாங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபையில் நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய வரவு செலவுத் திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி குறித்த வரவு செலவுத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் 41 மேலதிக வாக்குகளால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
முன்னாள் அமைச்சர் ரொஷான் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்தார்.
Post a Comment
Post a Comment