புதிய காணிப்பதிவாளர் பதவியேற்பு




*புதிய காணிப்பதிவாளர் பதவியேற்பு.*

கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தின் புதிய காணிப் பதிவாளராக *சிவசுந்தரம் சுசிகரன்* சேர் அவர்கள் இன்று 2023.12.27ம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். 

இவர் கடந்த 2005ம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பு காணி மற்றும் மாவட்டப் பதிவகத்தில், மேலதிக காணிப்பதிவாளராக சுமார் 9 ஆண்டுகளும், மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலகத்தில், மேலதிக மாவட்டப் பதிவாளராக 02 ஆண்டுகளும், இறுதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில், மேலதிக மாட்டப் பதிவாளராக சுமார் 07 ஆண்டுகளும்  கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.