அக்கரைப்பற்று நீதிமன்றிலிருந்து மாற்றலாகி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றுக்கு2024.01.01 ந் திகதி முதல் செல்லும், அக்கரைப்பற்று மாவட் ஈ நீதவான நீதிமன்ற கெளரவ நீதிபதி ஹம்சா அவர்களுக்கான பிரியாவிடை இன்று 2023.12.19 அன்நு அக்கரைப்பற்று தனியார் விருந்தகத்தில், இடமபெற்றது.
அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்களால், ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில், அக்கரைப்பற்று மேலதிக நீதிபதி ரிசிபா ரஜீவனும் கலந்து சிறப்பித்தார்.
சட்டத்தரணிகளால், கெளரவ நீதிபதி அவர்களுக்கு சேவை நலன் நினைவுப் படிகம் வழங்கி வைக்கப்பட்டது.
Post a Comment