மாற்றுத்திறனாளி குழந்தைகள்,மக்களாட்சி மன்றில் தரிசனம்




 


நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் @ParliamentLK பொது காட்சியகத்தில் கிட்டத்தட்ட 200 மாற்றுத்திறனாளி குழந்தைகள்! பாராளுமன்ற வரலாற்றில் உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க தருணம்!