அல்ஜசீரா அரபு ஊடகவியலாளர் குடும்பத்தைச் சேர்ந்த 21 பேர்,கொல்லப்பட்டுள்ளனர்
இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதில் அல்ஜசீரா அரபு ஊடகவியலாளர் மொய்மன் அல்-ஷரிஃபியின் குடும்பத்தைச் சேர்ந்த 21 பேர் இன்று காலை கொல்லப்பட்டனர். அவர் தனது பெற்றோர், சகோதரி, 2 சகோதரர்கள், மைத்துனர்கள், அவர்களின் குழந்தைகள் மற்றும் பலரை இழந்தார். மீட்புப் பணியாளர்களால் அவர்களது உடல்களை எட்ட முடியவில்லை
Post a Comment
Post a Comment