தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் தமிழ் மக்களிடமிருந்து மாவீரர் தின நினைவேந்தல்களுக்கான பங்களிப்பினை ஊக்குவிக்கும் வகையில் நினைவேந்தலுக்கான பொருட்கள் சேகரிக்கும் பணி யாழ் பல்கலை சமூகத்தினால் 24.11.2023 (வெள்ளி) அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
Post a Comment
Post a Comment