புதிய அத்தியாயம்




 


#Reports/MaathavanMedia.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாக ஒரு வருட HO பயிற்ச்சியை முடித்த வைத்தியர்கள், இன்றிலிருந்து RHO வாகப் பணியாற்றவுள்ளனர்.


இது தொடர்பான நிகழ்வு ,அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், மற்றும் சிரேஷ்ட வைத்தியர்கள் முன்னிலையில் ,இன்று இடம்பெற்றது.