கொந்தளிக்கும், கொழும்பு அரசியல்




 


விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கை கிரிக்கட் நிர்வாகத்தின் தற்போதைய நிலைமை மற்றும் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் ஆராய்வதற்காகவே அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.