றிசாத் பதியுத்தீன்,சட்ட இளமாணியானார்





#Firthiwze

சட்ட இளமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்👏

🎓🎓🎓🎓🎓🎓🎓🎓

IDM Nations Campusஇன் 2023ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா இன்று  கொழும்பு BMICH மண்டபத்தில் இடம்பெற்றது. இன்றைய பட்டமளிப்பு நிகழ்வில் தலைவர் அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் Sir அவர்கள் சட்ட இளமாணி கற்கையை BUCKINGHAMSHIRE NEW UNIVERSITY, UK இல் நிறைவு செய்து சட்ட இளமாணிப்பட்டத்தை இன்று பெற்றுக் கொண்டார்.


இதுபோன்று இன்னும் பல சிறப்பு பட்டங்களைப்பெற்று மென்மேலும் சிறப்புற்று விளங்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

#RishadBathiudeen #SriLanka #ACMC