மயக்க மருந்து நிபுணர், கடமையேற்பு November 08, 2023 #Rep/MaathavanMediaஅக்கரைப்பற்று, ஆதார வைத்தியசாலைக்கு, புதிதாக நியமிக்கப்பட்ட மயக்க மருந்து நிபுணராக Dr. பிரசாந்தன் கடமை பொறுப்பை இன்று ஏற்றுள்ளார்.இந் நிகழ்வு வைத்தியசாலை அத்தியட்சகர், ஜனாப் TSRTR ரஜாப் முன்னிலையில் இடம்பெற்றது. Eastern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment