புதிய நீதிபதிகளுக்கு வாழ்த்துக்கள்




 


இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட  25 நீதிபதிகள்,5 தொழில் நியாமன்றின் தலைவர்கள் யெர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில், அக்கரைப்பற்று ரதீப் அஹமட், மட்டக்களப்பு பிரித்வி சுப்ரமணியம்,யாழ்ப்பாணம் மாதுரி நிரோசன்,மன்னார் அர்ஜீன்,கிண்ணியா மஹ்ருஸ்,வவுனியா மதுஞ்சலா கேதீஸ்வரன் ஆகியோரரும், தொழில் நியாய சபைக்கு அருஜன் கீர்த்தன அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இவர்கள் வட கிழக்கைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் 2023.11.20 ந்திகதி முதல் நீதிச் சேலை அவலர்களாக நியமிக்கப்பட்டள்ளார்கள்