ஓய்வு காலமும் இனிமையாய் அமையட்டும்!




 


Sugirthakumar Vijayarajah

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து 35வருடங்கள் பூர்த்தி

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பிரதம பொலிஸ் பரிசோதகராக (CI) கடமையாற்றிய நிலையில் இன்று (2023.11.23) ஓய்வு பெற்றுச் செல்லும் அண்ணன் ம.அருள்நாயகமூர்த்தி ( எனது மனையின் அக்காவின் கணவர்) அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் ஓய்வு காலமும் இனிமையாய் அமைய இறைவனை வேண்டுகின்றேன்.
1988 ஆம் ஆண்டு பொலிஸ் திணைக்களத்தில் உப பொலிஸ் பரிசோதகராக இணைந்து மிகக் கண்ணியத்துடன் இலங்கையின் பல்வேறு பாகங்களும் கடமையாற்றி பொலிஸ் பரிசோதகராக உயர்வு பெற்று பிரதம பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய நிலையில் பிறந்த தினமான இன்று ஓய்வு பெற்றுச் செல்கின்றார்.