நூருல் ஹுதா உமர்
சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் தமது குடும்பம் மற்றும் தமது நண்பர்களின் பிள்ளைகளுடன் வந்து பலஸ்தீன சிறார்களுக்காக கொழும்பு நெலும் பொக்குண திரையரங்கிற்கு முன்பாக பலஸ்தீனுக்கு ஆதரவாக இன்று குரல் எழுப்பினர்.
முஸ்லிம் பெண்களின் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment