கடமையேற்பு




 


கடந்த 2016ம் ஆண்டு தொடக்கம் எமது கல்முனை காணிப் பதிவகத்தில் மேலதிக காணிப் பதிவாளராக கடமையாற்றிய *ஜே.எம்.பைறூஸ்* அவர்கள் இன்று 2023.11.01ம் திகதி மேலதிக மாவட்டப் பதிவாளராக நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு   இடமாற்றம் பெற்றுச்சென்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.